லோபோபோரினி

லோபோபோரினி
இமயமலை மோனல் (லோபோபோரசு இம்பெஜானுசு)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாசியானிடே
துணைக்குடும்பம்:
பாசியானினே
பேரினம்

திரகோபன்
டெட்ரோபாசிசு
லோபோபோரசு

லோபோபோரினி (Lophophorini) என்பது பாசியானினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள ஒரு பறவை இனக்குழு ஆகும். இது ஆசியா முழுவதும் காணப்படும் மூன்று பேரினப் பகட்டு கோழிகளைக் கொண்டுள்ளது. இந்த இனக்குழு 2021ஆம் ஆண்டு கல்லிபார்மிசு இனவரலாற்றுப் பகுப்பாய்வால் ஆதரிக்கப்பட்டது. மேலும் பன்னாட்டுப் பறவையியல் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த இனக்குழுவின் பெயர் கோவர்ட் மற்றும் மூர் உலக பறவைகளின் முழுமையான சரிபார்ப்பு பட்டியலால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.[1][2][3][4]

சிற்றினங்கள்

தொகு
படம் பேரினம் வாழும் இனங்கள்
  திரகோபன்
  டெட்ராபாசிசு, மோனல்-கௌதாரி
  • வெர்ராக்சு மோனல்-கௌதாரி, டெட்ரோபாசிசு அப்சுகரசு
  • செச்செனி மோனல்-கௌதாரி, டெட்ரோபாசிசு செசென்யூ
  லோபோபோரசு, மோனல்
  • இமயமலை மோனல், லோபோபோரசு இம்பெஜானசு
  • இசுக்லேட்டரின் மோனல், லோபோபோரசு இசுக்லேட்டரி
  • சீன மோனல், லோபோபோரசு இகீசீ

மேற்கோள்கள்

தொகு
  1. Kimball, Rebecca T.; Hosner, Peter A.; Braun, Edward L. (2021-05-01). "A phylogenomic supermatrix of Galliformes (Landfowl) reveals biased branch lengths" (in en). Molecular Phylogenetics and Evolution 158: 107091. doi:10.1016/j.ympev.2021.107091. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:33545275. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1055790321000245. 
  2. "Taxonomic Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
  3. "Galliformes". bird-phylogeny (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
  4. "H&M4 Checklist family by family - The Trust for Avian Systematics". www.aviansystematics.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-04.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோபோபோரினி&oldid=3980750" இலிருந்து மீள்விக்கப்பட்டது