லோராலை மாவட்டம்

லோராலை மாவட்டம் (Loralai District) (உருது: ضلع لورالائی) பாக்கித்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இதன் தலைமையிடம் லோராலை நகரம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 4,700 அடி (1,400 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டப் பகுதிகளை கிபி 125 முதல் கிபி 300 முடிய பரதராஜர்கள் ஆட்சி செய்தனர்.

லோராலை மாவட்டம்
ضلع لورالائی
لورالايي ولسوالۍ
لۏرالائی دمگ
மாவட்டம்
மேல்: ராணா குண்டத்தின் காட்சி
அடியில்:சிஞ்சான்
Map of Balochistan with Loralai Division highlighted
Map of Balochistan with Loralai Division highlighted
ஆள்கூறுகள்: 30°20′N 69°00′E / 30.333°N 69.000°E / 30.333; 69.000
நாடு Pakistan
மாகாணம் Balochistan
கோட்டம்லோராலை
தலைமையிடம்லோராலை
அரசு
 • District Police OfficerN/A
 • District Health OfficerN/A
பரப்பளவு[1]
 • மொத்தம்3,785 km2 (1,461 sq mi)
மக்கள்தொகை (2017)[2]
 • மொத்தம்244,446
 • அடர்த்தி65/km2 (170/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
மொழிகள்பஷ்தூ மொழி

மக்கள் தொகை பரம்பல் தொகு

2017ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 3,785 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் 32,681 வீடுகளும்; 2,44,446 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 873 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 42.42% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் 22.44% பேர் நகரபுறங்களில் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்டோர் 35.91% ஆக உள்ளனர். சமயச் சிறுபான்மையினர் 1,201 (0.49%) ஆக உள்ளனர்.[2]இம்மாவட்டத்தில் பஷ்தூ மொழியை 93.29% பேசுகின்றனர்.



 

லோராலை மாவட்ட மொழிகள் (2017)

  பிற மொழிகள் (2.24%)

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. PCO 1998, ப. 1.
  2. 2.0 2.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.

ஆதாரம் தொகு

  • 1998 District Census report of Loralai. Census publication. 118. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 2000. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோராலை_மாவட்டம்&oldid=3841228" இலிருந்து மீள்விக்கப்பட்டது