வங்காளதேசத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பட்டியல்
வங்காளதேசத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பட்டியல் (List of protected areas of Bangladesh) என்பது வங்களாதேசத்தில் உள்ள வன உயிரிகளின் பாதுகாப்பிற்காகக் குறிப்பிடப்பட்ட இடங்களைக் குறிக்கின்றது. வங்காளதேசம் தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு. இந்நாட்டில் 148,460 சதுர கிலோமீட்டர்கள் (57,320 sq mi) பரப்பளவில் 163 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டது. இது உலகின் எட்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் வங்காளதேசமும் ஒன்றாகும்.
வங்காளதேசத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்
தொகு2022ஆம் ஆண்டு நிலவரப்படி, பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் உலக தரவுத்தளம், வங்காளதேசத்தில் 51 பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப் பட்டியலிட்டுள்ளது.[1]
- அல்தாதிகி தேசிய பூங்கா
- பங்கபந்து சபாரி பூங்கா, காக்சு சந்தை
- பங்கபந்து சபாரி பூங்கா, காசிபூர்
- பரோயதாலா தேசிய பூங்கா
- பார்சிஜோரா சுற்றுச்சூழல் பூங்கா
- பவால் தேசிய பூங்கா
- சத்பாய் வனவிலங்கு சரணாலயம்
- சார் குக்ரி-முக்ரி வனவிலங்கு சரணாலயம்
- சுனாட்டி வனவிலங்கு சரணாலயம்
- தங்கமாரி வனவிலங்கு சரணாலயம்
- துத்முகி வனவிலங்கு சரணாலயம்
- துட்புகுரியா-தோபாச்சாரி வனவிலங்கு சரணாலயம்
- பசியாகாலி வனவிலங்கு சரணாலயம்
- அசாரிகில் வனவிலங்கு சரணாலயம்
- இம்சாரி தேசிய பூங்கா
- இனானி தேசிய பூங்கா
- கடிகர் தேசிய பூங்கா
- கப்தாய் தேசிய பூங்கா
- காதிம் நகர் தேசிய பூங்கா
- குவாக்காட்டா சூழல் பூங்கா
- லவச்சரா தேசிய பூங்கா
- மதுபூர் தேசிய பூங்கா
- மதுதிலா சுற்றுச்சூழல் பூங்கா
- கடல் பாதுகாக்கப்பட்ட பகுதி
- மேதகாச்சாபியா தேசிய பூங்கா
- மிர்பூர் தாவரவியல் பூங்கா
- நகர்பாரி-மொகாங்கஞ்ச் ஓங்கில் சரணாலயம்
- நவாப்கஞ்ச் தேசிய பூங்கா
- நாசிர்கஞ்ச் ஓங்கில் சரணாலயம்
- நிஜும் ட்விப் தேசிய பூங்கா
- பப்லகாலி வனவிலங்கு சரணாலயம்
- ராஜேஷ்பூர் சுற்றுச்சூழல் பூங்கா
- இராம்சாகர் தேசிய பூங்கா
- ரெமா-கலேங்கா வனவிலங்கு சரணாலயம்
- சங்கு வனவிலங்கு சரணாலயம்
- சச்சாரி தேசிய பூங்கா
- சிலாண்டா-நாக்டெம்ரா ஓங்கில் சரணாலயம்
- சிங்ரா தேசிய பூங்கா
- சீதகுண்டா சுற்றுச்சூழல் பூங்கா
- சோனார்சார் வனவிலங்கு சரணாலயம்
- சுந்தரவனக் காடுகள்
- புனித மார்ட்டின் தீவு கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதி
- சுந்தரவனத்தின் கிழக்கு வனவிலங்கு சரணாலயம்
- சுந்தரவனத்தின் தெற்கு வனவிலங்கு சரணாலயம்
- சுந்தரவன மேற்கு வனவிலங்கு சரணாலயம்
- தரைமட்ட கடல் பாதுகாக்கப்படாத பகுதியின் ஸ்வாட்ச்
- டங்குவார் ஹார்
- தெக்னாப் விளையாட்டு பாதுகாக்கப்பட்ட பகுதி
- தெங்கரகிரி வனவிலங்கு சரணாலயம்
- திலகோர் சுற்றுச்சூழல் பூங்கா
தெற்காசியப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் 1990 பதிப்பில், வனத் திணைக்களம் ஹைல் ஹோர் வனவிலங்கு சரணாலயத்தில் நீர்ப்பறவைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு மையத்தையும் நிறுவியதாகக் கூறுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ UNEP-WCMC (2020). "Protected Area Profile for Bangladesh from the World Database of Protected Areas, January 2020". பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
- ↑ "IUCN Directory of South Asian Protected Areas" (PDF). 1990. p. 16.