வங்காளத் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சிறந்த பெண் பின்னணி விருது

வங்காளத் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சிறந்த பெண் பின்னணி விருது (Bengal Film Journalists' Association – Best Female Playback Award) என்பது வங்காளத் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தினால் ஆண்டுதோறும் சிறந்த பெண் பின்னணி பாடகிக்கு வழங்கப்படும் விருது ஆகும்.[1] இந்த விருது முதன்முதலில் 1965-ல் வழங்கப்பட்டது.[2] இதன் முதல் விருதினை சந்தியா முகர்ஜி, சந்தியாதீபர் சிகாவுக்காக பெற்றார். ஆர்த்தி முகர்ஜி 4 முறை விருது பெற்று அதிக முறை விருது பெற்ற கலைஞர் ஆவார். அருந்ததி ஹோல்ம் சவுத்ரி, பிரதிமா முகர்ஜி ஆகியோர் தலா 3 முறை விருது பெற்றுள்ளனர். இந்த விருதை இரண்டு முறை வென்ற மற்ற பாடகர்கள் - சந்தியா முகர்ஜி, லதா மங்கேஷ்கர், இந்திராணி சென் மற்றும் சிரேயா கோசல் ஆவர். லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, ஜெயிதா பாண்டே மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்த விருதை வென்ற வங்காளதேசம் சாராத பாடகர்கள் இந்தியாவின் பிற மாநில பாடகிகள் ஆவார். வங்காளதேசத்தைச் சேர்ந்த சபீனா யாஸ்மின் இந்த சாதனையை நிகழ்த்திய இந்தியரல்லாப் பாடகி ஆவார்.

விருது பெற்றவர்கள் மற்றும் படங்களின் பட்டியல் இங்கே.

ஆண்டு பாடகி திரைப்படம்
2013 லோபமுத்ரா மித்ரா கோம்லாக் சொசைட்டி
2009 லோபமுத்ரா மித்ரா செடின் சைத்ரா மேஷ்
2007 அருந்ததி ஹோம் சௌத்ரி பாலோபசார் அனேக் நாம்
2006 சிரேயா கோசல் சுபோ த்ரிஷ்டி
2005 சிரேயா கோசல் சுடு துமி
2004 ஜெயிதா பாண்டே சோக்கர் பாலி
2003 கைமந்தி சுக்லா காந்தர்பி
2002 ஸ்ரபானி சென் உட்சாப்
2001 மதுரா தாசுகுப்தா பரோமிதர் எக்டின்
2000
1999 சுவாகதலட்சுமி தாசுகுப்தா
1998
1997 கவிதா கிருஷ்ணமூர்த்தி ஜாய் பிஜாய்
1996 ஸ்ரீராதா பந்தோபாத்யாய் பூமோனி
1995 இந்திராணி சென் சந்தியா தாரா
1994
1993 இந்திராணி சென் சுவேத் பதரேர் தல
1992 சபீனா யாஸ்மின் சஜனி கோ சஜனி
1991
1990
1989 ஆர்த்தி முகர்ஜி மதுபன்
1988 லதா மங்கேஷ்கர் அமர் சங்கீ
1987 சுஜாதா சர்க்கார் பத்போலா
1986 அருந்ததி ஹோம் சௌத்ரி பலோபாசா பலோபாசா
1985
1984
1983
1982
1981
1980
1979
1978
1977
1976 ஆர்த்தி முகர்ஜி சுதிர் பாண்டே
1975 அருந்ததி ஹோம் சௌத்ரி ஜெ ஜெகனே டான்ரியே
1974 லதா மங்கேஷ்கர் பன்பலாஷிர் படபலி
1973 கனிகா பானர்ஜி பிகாலித கருநா ஜநபி ஜமுநா
1972 சந்தியா முகர்ஜி ஜாய் ஜெயந்தி
1971 ஆஷா போஸ்லே மேக் கலோ
1970 பிரதிமா பானர்ஜி பரினீதா
1969 பிரதிமா பானர்ஜி சௌரங்கி
1968 பிரதிமா பானர்ஜி சுட்டி
1967 ஆர்த்தி முகர்ஜி கோல்போ கொலியோ சத்தி
1966 ஆர்த்தி முகர்ஜி அசுரு தியே லேகா
1965 சந்தியா முகர்ஜி சந்தியாதீபர் சிகா
1964
1963
1962
1961
1960
1959
1958
1957
1956
1955
1954
1953
1952
1951
1950
1949
1948
1947
1946
1945
1944
1943
1942

மேலும் பார்க்கவும் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. LLC Books (2010). Bfja Awards: Bengal Film Journalists' Association Awards, Bengal Film Journalists' Association - Best Actor Award. General Books LLC. பக். 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1157077749, 9781157077749. 
  2. https://en-academic.com/dic.nsf/enwiki/6607231