வடச்சேரி சென்னகேசவப்பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வடச்சேரி சென்னகேசவப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், வடச்சேரி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:வேலூர்
அமைவிடம்:வடச்சேரி, ஆம்பூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆம்பூர்
மக்களவைத் தொகுதி:வேலூர்
கோயில் தகவல்
மூலவர்:சென்னகேசவப்பெருமாள்
தாயார்:செங்கமலவல்லி
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் சென்னகேசவப்பெருமாள், செங்கமலவல்லி சன்னதிகளும், சோமசுந்தரர், மீனாட்சி, விநாயகர், முருகர், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி (பிரம்மோற்சவம் ) மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. புரட்டாதிச் சனிக்கிழமை மாதம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)