வடக்கு மரியானா தீவுகள்

(வட மரியானா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வடக்கு மரியானா தீவுகள் (Northern Mariana Islands, /ˈnɔrðərn mɛəriˈænə ˈaɪləndz/ ), ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஆனால் ஓரளவு தன்னாட்சி உடைய தீவுகள் ஆகும். மேற்கு பசிபிக் பெருங்கடலில் இந்த தீவுகள் அமெரிக்காவுக்கு இராஜதந்திர முக்கியத்துவம் கொண்டவை. இந்த தீவுகளின் மொத்த பரப்பளவு 463.63 கிமீ². இங்கு கிட்டத்தட்ட 80,362 (2005 ஊகம்) மக்கள் வசிக்கின்றனர்.[1][2][3]

வடக்கு மரியானா தீவுகளின் பொதுநலாவாயம்
Commonwealth of the Northern Mariana Islands
Sankattan Siha Na Islas Mariånas
கொடி of வடக்கு மரியானா தீவுகள்
கொடி
சின்னம் of வடக்கு மரியானா தீவுகள்
சின்னம்
நாட்டுப்பண்: Gi Talo Gi Halom Tasi  (சமோரோ)
Satil Matawal Pacifiko  (கரொலீனியம்)
வடக்கு மரியானா தீவுகள்அமைவிடம்
Location of வடக்கு மரியானா தீவுகள்
தலைநகரம்சாய்ப்பான்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம், சமோரோ மொழி, கரொலீனிய மொழி
அரசாங்கம்அதிபர் ஆட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி
• அரசுத் தலைவர்
ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர் CIA World Factbook – Northern Mariana Islands</ref>
• ஆளுநர்
பெனிக்னோ பீட்டியல்
• உதவி ஆளுநர்
டிமொதி வில்லாகோமஸ்
• உள்ளூர் பிரதிநிதி

பேதுரோ டெனோரியோ
பொதுநலவாயம் 
• Covenant
1975
• பொதுநலவாய தகுதி
1978
• காப்பாளர் தகுதி முடிவு
1986
பரப்பு
• மொத்தம்
477 km2 (184 sq mi) (195வது)
• நீர் (%)
புறாகணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• ஜூலை 2007 மதிப்பிடு
86,616 (198வது)
• அடர்த்தி
168/km2 (435.1/sq mi) (n/a)
நாணயம்ஐக்கிய அமெரிக்க டாலர் (USD)
நேர வலயம்ஒ.அ.நே+10
அழைப்புக்குறி1 670
ஐ.எசு.ஓ 3166 குறியீடுMP
இணையக் குறி.mp

1521 ஆண்டு இந்த பகுதி ஸ்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இங்கிருந்த பழங்குடிகளுக்கும் இவர்களுக்கும் நடந்த சண்டையில் பழங்குடிகள் பலர் மாண்டனர். 1898 ஸ்பானிய அமெரிக்கா போருக்கு பின்னர் இதன் சில பகுதிகள் அமெரிக்காவுக்கும் எஞ்சிய பகுதிகள் யேர்மனிக்கும் சேர்ந்தது. 1919 யப்பான் இந்த தீவுகளைப் பெற்றுக்கொண்டது. 1945 பின்னர் யப்பானை தோற்கடித்த அமெரிக்கா இந்த தீவுகளைப் பெற்றுக்கொண்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "U.S. Territories - Developments in the Law". Harvard Law Review (in ஆங்கிலம்). April 10, 2017. பார்க்கப்பட்ட நாள் 2024-06-11.
  2. "AAPI – Asian American and Pacific Islander – Primer". Environmental Protection Agency. June 28, 2006. பார்க்கப்பட்ட நாள் August 29, 2015.
  3. "Northern Mariana Islands". Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் March 24, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_மரியானா_தீவுகள்&oldid=4102761" இலிருந்து மீள்விக்கப்பட்டது