வண்ணாரப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)

தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று

வண்ணாரப்பேட்டை (Washermanpet state assembly constituency) என்பது தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதியாக இருந்தது. இத்தொகுதியில் நடைபெற்றத் தேர்தல்கள் மற்றும் வெற்றியாளர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர். இத்தொகுதி 1952 முதல் 1967 வரை நடைமுறையிலிருந்தது, பின்னர் தொகுதி வரைமுறையின் போது மாற்றியமைக்கப்பட்டது.

மெட்ராஸ் மாநிலம் தொகு

ஆண்டு வெற்றி கட்சி
1952 ஜீவானந்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1957 எம். மாயந்தி நாடார் இந்திய தேசிய காங்கிரசு
1962 எம். மாயந்தி நாடார் இந்திய தேசிய காங்கிரசு
1967 மு. வேதாசலம் திராவிட முன்னேற்றக் கழகம்
1971 மு. வேதாசலம் திராவிட முன்னேற்றக் கழகம்

தேர்தல் முடிவுகள் தொகு

1971 தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: வண்ணாரப்பேட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மு. வேதாசலம் 38,989 54.04%
{{{party}}} {{{candidate}}} {{{votes}}} 44.68% {{{change}}}
சுயேட்சை கே. வி. மணவாள நாயக்கர் 923 1.28%
வெற்றி விளிம்பு 6,758 9.37%
பதிவான வாக்குகள் 72,143 76.68%
திமுக கைப்பற்றியது மாற்றம்

1967 தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1967: வண்ணாரப்பேட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மு. வேதாசலம் 34,571 50.70%
காங்கிரசு எம் எம் நாடார் 27,329 40.08%
சுயேட்சை ஆர். நாயக்கர் 6,072 8.90%
சுயேட்சை கே. பாலகிருஷ்ணன் 218 0.32%
வெற்றி விளிம்பு 7,242 10.62%
பதிவான வாக்குகள் 68,190 76.68%
திமுக gain from காங்கிரசு மாற்றம்

மேற்கோள்கள் தொகு

  • "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 8 July 2010.