வனபர்த்தி சட்டமன்றத் தொகுதி
வனபர்த்தி சட்டமன்றத் தொகுதி (Wanaparthy Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகும்.[1] இது மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்றாகும்.
வனபர்த்தி | |
---|---|
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | வனபர்த்தி மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 2,27917 |
சட்டமன்ற உறுப்பினர் | |
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் மேகா ரெட்டி | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
தற்போது இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மேகா ரெட்டி உள்ளார்.
மண்டலங்கள்
தொகுஇச்சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:
மண்டல் |
---|
வனபர்த்தி |
பெப்பைர் |
கோபால்பேட்டா |
பெத்தமண்டடி |
கான்பூர் |
ஆத்மகூர் |
நர்வா |
அமர்சிந்தா |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | சுரவரம் பிரதாபரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | பத்மநாப ரெட்டி | ||
1962 | ராணி குமுதினி தேவி | ||
1967 | |||
1972 | ஐயப்பா | ||
1978 | மூலமல்ல ஜெயராமுலு | ||
1980 | டி. கே. சத்யா ரெட்டி | ||
1983 | ஏ. பாலகிருஷ்ணய்யர் | தெலுங்கு தேசம் கட்சி | |
1985 | |||
1989 | டாக்டர் கிலேலா சின்ன ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
1994 | ரவுல சந்திர சேகர் ரெட்டி | தெலுங்கு தேசம் கட்சி | |
1999 | கிலேலா சின்ன ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | |||
2009 | ரவுல சந்திர சேகர் ரெட்டி | தெலுங்கு தேசம் கட்சி | |
2014 | கிலேலா சின்ன ரெட்டி[2] | இந்திய தேசிய காங்கிரசு | |
2018 | சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி[3] | தெலங்காணா இராட்டிர சமிதி | |
2023 | மேகா ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
தொகுதெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தல், 2023
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | மேகா ரெட்டி | 1,07,115 | 50.25 | ||
பா.இரா.ச. | சிங்கி ரெட்டி நிரஞ்சன் ரெட்டி | 81,795 | 38.37 | ||
பா.ஜ.க | அணுக்னா ரெட்டி புஜாலா | 9,185 | 4.31 | ||
பசக | மண்டலா மைபோசு | 3,982 | 1.87 | ||
சுயேச்சை | முனிபாலி ரஜினிகாந்த் | 2,146 | 1.01 | ||
நோட்டா | நோட்டா | 1,938 | 0.91 | ||
வாக்கு வித்தியாசம் | 25,320 | 11.88 | |||
பதிவான வாக்குகள் | 2,13,164 | ||||
காங்கிரசு gain from பா.இரா.ச. | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Andhra Pradesh Legislative Assembly Election, 2014". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 14 September 2021.
- ↑ "Telangana General Legislative Election 2018 - Statistical Report". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 20 February 2022.