வயல் கடுகு (தாவரவியல் பெயர்: Brassica rapa subsp. oleifera[1] ஆங்கில மொழி: Field mustard, turnip rape[2]) என்பது பிராசிகா இராபா என்ற தாவர இனத்தின் துணையினம் ஆகும். இதன் தாவரக் குடும்பம் கடுகுக் குடும்பம் (Brassicaceae) ஆகும். இது மலைகளில் வாழும் இயல்புடையதாக உள்ளது.

வயல் கடுகு

வளர்நிலை வகைகள் தொகு

  • இதில் இரண்டு வளர்நிலை வேறுபாடுகள் கொண்ட இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  1. Brassica rapa subsp. oleifera f. annua
  2. Brassica rapa subsp. oleifera f. biennis

மேற்கோள்கள் தொகு

  1. "Brassica rapa subsp. oleifera". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2024.
    "Brassica rapa subsp. oleifera". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2024.
  2. [https://www.cabidigitallibrary.org/doi/10.1079/cabicompendium.10117 cabi digital library}

இவற்றையும் காணவும் தொகு

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Brassica rapa subsp. oleifera
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயல்_கடுகு&oldid=3920565" இலிருந்து மீள்விக்கப்பட்டது