வரி பட்டைச்சிறகி

வரி பட்டைச்சிறகி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆக்டினோடுரா
இனம்:
ஆ சோலியே
இருசொற் பெயரீடு
ஆக்டினோடுரா சோலியே
எமிலி அவுசுடாலெட், 1897

வரி பட்டைச்சிறகி (Streaked barwing)(ஆக்டினோடுரா சோலியே) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது சீனா மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிவிடங்கள் மிதமான காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2012). "Actinodura souliei". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22716569/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  • Collar, N. J. & Robson C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரி_பட்டைச்சிறகி&oldid=3845313" இலிருந்து மீள்விக்கப்பட்டது