வலைவாசல்:கூடைப்பந்தாட்டம்

வலைவாசல் கூடைப்பந்தாட்டம்
.


தொகு 

கூடைப்பந்தாட்டம் - அறிமுகம்

கூடைப்பந்தாட்டம் (Basketball) சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இது மிக வேகமான, சில வினாடிகளுக்குள் ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு சென்று திரும்பக்கூடிய ஆட்டம். உடலின் அனைத்து உறுப்புக்களையும் பயன்படுத்தும் வண்ணம் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் மிகவும் புகழ்பெற்றதும் பரவாலாக விளையாடப்படுவதுமான விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று ஆகும்.

தொகு 

சிறப்புக் கட்டுரை

2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகள்
2008இல் ஜூன் 5 முதல் ஜூன் 17 வரை என்.பி.ஏ.இல் 2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. என்.பி.ஏ. கிழக்குக்கூட்டத்தை வெற்றிபெற்ற பாஸ்டன் செல்டிக்ஸ் அணியும் மேற்குக்கூட்டத்தை வெற்றிபெற்ற லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியும் இப்போட்டிகளில் மோதின. ஏழு போட்டிகள் இருக்கும் இறுதிப்போட்டிகளில் எந்த அணி முதலாக நாலு போட்டிகளை வெற்றிபெறுமோ அந்த அணி என்.பி.ஏ. சாம்பியனாக உறுதி செய்யும்.



தொகு 

உங்களுக்குத் தெரியுமா?

வலைவாசல்:கூடைப்பந்தாட்டம்/தகவல்கள்/1

தொகு 

பகுப்புகள்

தொகு 

செய்திகள்

வலைவாசல்:கூடைப்பந்தாட்டம்/செய்திகள்

தொகு 

விக்கித் திட்டங்கள்

தாய்த் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விளையாட்டு
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் கூடைப்பந்தாட்டம்



தொகு 

நீங்களும் பங்களிக்கலாம்

நீங்களும் பங்களிக்கலாம்
  • கூடைப்பந்தாட்டம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|கூடைப்பந்தாட்டம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • கூடைப்பந்தாட்டம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூடைப்பந்தாட்டம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • கூடைப்பந்தாட்டம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • கூடைப்பந்தாட்டம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூடைப்பந்தாட்டம் தொடர்பான நபர்கள் மற்றும் இறுதிப்போட்டிகள் போன்ற கட்டுரைகளை உருவாக்கலாம்.


தொகு 

சிறப்புப் படம்

வலைவாசல்:கூடைப்பந்தாட்டம்/சிறப்புப் படம்/1



தொகு 

விக்கிமீடிய திட்டங்கள்