வலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா
இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் சமண சமய வலைவாசலின் ஒரு பிரிவான உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.
தாங்களும் சமண சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான தகவலை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)
- வடிவமைப்பு
[[Image:|right|100px|]] * * * * * * {| class="noprint" width="100%" border="0" style="padding: 0; margin: 0; background-color:transparent" |- |<div style="text-align:right;margin-bottom:0px;">'''[[வலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா|...முன்மொழிய]]'''</div> |} <noinclude> [[பகுப்பு:வலைவாசல் சமணம்]] </noinclude>
காப்பகம்
தொகு1
தொகுவலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/1
- சமணர்களின் கொல்லாமைக் கோட்பாட்டின் படி சைன ராமாயணத்தில் இராவணனை கொன்ற இலட்சுமணன் நரகத்திற்கும் இராமன் சொர்கத்திற்கும் செல்கின்றனர்.
- தமிழ் நாட்டில் பல இடங்களில் சமணர் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
- தமிழ்நாட்டில் 20 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட 60 சமணர் கோயில்கள் உள்ளன.
- நாலடியார் எனப்படுவது சமண முனிவர்களால் தமிழில் எழுதப்பட்ட நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நானூறு நீதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.
- தற்காலம்வரை செந்தமிழுக்கான இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைப் பின்பற்றி உள்ளது.
- ஐஞ்சிறுகாப்பியங்களாக அறியப்படுபவை உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி ஆகியவை ஆகும்.
2
தொகுவலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/2 வலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/2
3
தொகுவலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/3 வலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/3
4
தொகுவலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/4 வலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/4
5
தொகுவலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/5 வலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/5
6
தொகுவலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/6 வலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/6
7
தொகுவலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/7 வலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/7
8
தொகுவலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/8 வலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/8
9
தொகுவலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/9 வலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/9
10
தொகுவலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/10 வலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/10