வலைவாசல்:துடுப்பாட்டம்/தகவல்கள்/1
- இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட (படம்) அரங்கம் ஈடன் கார்டன்ஸ்.
- சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 200 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) குவித்து உலகக் கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தினார். குவாலியரில், பிப்ரவரி 24, 2010 அன்று இப்போட்டி நடந்தது.