வலைவாசல்:வானியல்/தகவல்கள்/4
- சூரியன் பால்வழி மண்டலத்தின் மைய அச்சை ஒருமுறை சுற்றி வர அண்ணளவாக 225 மில்லியன் ஆண்டுகள் எடுக்கும்.
- சந்திரனின் ஒளி பூமியை வந்தடைய அண்ணளவாக ஒன்றரை நிமிடங்கள் எடுக்கும்.
- வானியல்த் துறையில் முதன் முதல் எழுதப்பட்ட நூல் ஆர்ய பாட்டியம் என்பதாகும்.
- சுழற்சிக் காலம் மிக வேகமாக உள்ள கோள் வியாழன் ஆகும்.
- புதிய நட்சத்திரங்கள் பல உருவாகும் இடம் நெபுலா (படம்) ஆகும்.
- அண்டம் எவ்வாறு உருவானது என்பதை விளக்க முயலும் கோட்பாடு பெரு வெடிப்புக் கோட்பாடு ஆகும்.