வல்லவன் வருகிறான்

வல்லவன் வருகிறான் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராமகிருஷ்ணா, ரீனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வல்லவன் வருகிறான்
இயக்கம்ஆர். சுந்தரம்
தயாரிப்புஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைராஜேஷ்
நடிப்புராமகிருஷ்ணா
ரீனா
வெளியீடுசனவரி 14, 1979
நீளம்3466 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லவன்_வருகிறான்&oldid=3948247" இலிருந்து மீள்விக்கப்பட்டது