வள்ளிகீழு
கேரளாவின் புறநகர்
வள்ளிகீழு (Vallikeezhu) இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகராகும். வள்ளிகீழ் என்ற பெயராலும் இப்பகுதி அறியப்படுகிறது. கொல்லம் நகரத்தின் மையப் பகுதியான சின்னக்கடையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் வள்ளிகீழு அமைந்துள்ளது. கொல்லம் மாநகராட்சியின் 5ஆவது வார்டு பிரிவாக வள்ளிகீழு அடையாளப்படுத்தப்படுகிறது.. [1]
வள்ளிக்கீழு Vallikeezh | |
---|---|
புறநகர் | |
வள்ளிக்கீழு | |
ஆள்கூறுகள்: 8°54′45.31″N 76°33′35.99″E / 8.9125861°N 76.5599972°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கொல்லம் மாவட்டம் |
மாநகராட்சி | கொல்லம் நகராட்சி ஆணையம் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 691 012 |
தொலைபேசிக் குறியீடு | 0474 |
வாகனப் பதிவு | கே.எல்-02 |
இணையதளம் | Kollam Municipal Corporation |
முக்கியத்துவம்
தொகுகொல்லம் நகரின் முக்கியமான புறநகர் பகுதி வள்ளிகீழு பகுதியாகும். [2] துணை நகரமான நீண்டகரை மீன்பிடி துறைமுகத்திற்கு மிக அருகில் இப்புறநகர் உள்ளது. கொல்லம் புறவழிச்சாலை வள்ளிகீழு அருகே ஆல்த்திரமூட்டில் இருந்து தொடங்குகிறது. அரசு மேல்நிலைப் பள்ளி வள்ளிகீழு பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியாகும். [3] வள்ளிகீழில் இடதுசாரி சனநாயக முன்னணி ஆளும் முன்னணி. [4] கட்சியாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Councils - Kollam City Corporation". Archived from the original on 10 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 30 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Heavy rain causes damage in Kollam - iBN Live". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 June 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Councils - Kollam City Corporation". பார்க்கப்பட்ட நாள் 30 June 2015.
- ↑ "LDF retains Kollam Corporation - The Hindu". பார்க்கப்பட்ட நாள் 30 June 2015.