வழித்தொடர்

வழித்தொடர் அல்லது கிளைக்கதை (spin-off)[1] என்பது வானொலி நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, நிகழ்பட ஆட்டம், திரைப்படம் அல்லது எந்தவொரு ஊடக கதைப் படைப்பாலிருந்து உருவாக்கப்படுபவை 'வழித்தொடர்' ஆகும். இது ஏற்கனவே இருக்கும் படைப்புகளிலிருந்து அல்லது குறிப்பாக ஒரு கதாபாத்திரம் அலல்து கதைக்களதிலிருந்து பெறப்படுகின்றது.

முதன் முத்தலாக 1941 ஆம் ஆண்டில் பழைய கால வானொலி நகைச்சுவை நிகழ்ச்சியான 'ஃபைபர் மெக்கீ மற்றும் மோலி' என்ற நிகழ்ச்சியின் துணை கதாபாத்திரமான 'த்ரோக்மார்டன் பி. கில்டர்ஸ்லீவ்' என்பவரை வைத்து 'தி கிரேட் கில்டர்ஸ்லீவின்' (1941-1957) என்ற வழிதொடர் நிகழ்ச்சி வெளியானது.[2][3]

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனிய இரு மலர்கள் என்ற தொடரின் கிளைக்கதையாக சின்னபூவே மெல்லபேசு என்ற தொடர் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றன்றது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Tucker, Ken (June 4, 2005). "The best (and worst) spin-offs". Entertainment Weekly. பார்க்கப்பட்ட நாள் 2016-03-15.
  2. Dunning, John (1998). On the Air: The Encyclopedia of Old-Time Radio (Revised ). New York, NY: Oxford University Press. பக். 293. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-507678-3. https://books.google.com/books?id=HqhoAgAAQBAJ&q=%22The+Great+Gildersleeve,+situation+comedy%22&pg=PA293. பார்த்த நாள்: 2019-08-27. 
  3. Stewart, R.W. (August 3, 1941). "One Thing and Another". The New York Times: p. X10. "Gildersleeve has taken leave of his long-time fencing partner[,] Fibber McGee, and will be starred in his own show, "The Great Gildersleeve," beginning Aug. 31 at 6:30, P. M. on WEAF's hook-up. Harold Peary created the Gildersleeve..." 
  4. "Kundali Bhagya: Ekta Kapoor reveals the reason behind doing a spinoff of Kumkum Bhagya". The Times of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழித்தொடர்&oldid=3850057" இலிருந்து மீள்விக்கப்பட்டது