வாட் பிரா சி ரத்தின மகாதாட்

வாட் பிரா சி ரத்தின மகாதாட் (Wat Phra Si Rattana Mahathat) (தாய் மொழி: วัดพระศรีรัตนมหาธาตุ; "Temple of Great Jewelled Reliquary"), வழக்கமாக இப்பௌத்த அடுக்குத் தூபிவை வாட் யாய் (Wat Yai (தாய் மொழி: วัดใหญ่; "பெரிய கோயில்") என்று அழைக்கிறார்கள். தாய்லாந்து கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட இந்த அடுக்குத் தூபி, தாய்லாந்து நாட்டின் பிட்சனுலோக் மாகாணத்தின் அமைந்துள்ளது.

வாட் பிரா சி ரத்தின மகாதாட், தாய்லாந்து

வரலாறு

தொகு

வாட் பிரா சி இரத்தின மகாதாட் அடுக்குத் தூபி கி பி 1357இல் தாய்லாந்தின் சுகதோய் மன்னர் லிதாய் என்பவரால் நிறுவப்பட்டது.[1]

பின்னர் வந்த தாய்லாந்து மன்னர்களால் இந்த அடுக்குத் தூபி விரிவாக்கப்பட்டு, அழகிய தங்க புத்தர் சிலை நிறுவப்பட்டது. [2]

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "RENOWN TRAVEL Thailand, Laos, Myanmar & Cambodia". பார்க்கப்பட்ட நாள் Oct 28, 2013.
  2. "Krong Kran Bun Pa Cha Ma Nean Pas Rur Du Ron". Archived from the original on 2013-11-27. பார்க்கப்பட்ட நாள் Oct 28, 2013.

வெளி இணைப்புகள்

தொகு


Lua பிழை: Module:Navbar:58: Invalid title பௌத்த யாத்திரைத் தலங்கள்.