வாத்து (இனம்)

வாத்து (Goose) என்பது அனாடிடாய் குடும்பத்திலுள்ள பல்வேறு நீர்ப்பறவைகளை இனங்களாகும். இக்குழு அன்செர் பேரினம் (சாம்பல் வாத்துகள்), பிரன்டா பேரினம் (கருப்பு வாத்துகள்) மற்றும் சென் பேரினம் (வெள்ளை வாத்துகள்) ஆகியவற்றை உள்ளடக்கியது. கடைசியாக கூறப்பட்ட பேரினமானது பொதுவாக அன்செர் பேரினத்தினுள் வகைப்படுத்தப்படுகிறது. மேலும் சில பறவைகள், பெரும்பாலும் தாரா[தெளிவுபடுத்துக]  வாத்துக்களுடன் தொடர்புடையவை. தங்களது பெயரில் கூஸ்[தெளிவுபடுத்துக] என்ற வார்த்தையை கொண்டுள்ளன. அனாடிடாய் குடும்பத்தின் தொலைதூர உறுப்பினர்களாக இருப்பவை அன்னங்கள் மற்றும் வாத்துக்கள் ஆகும். இவற்றில் அன்னங்களில் பெரும்பாலானவை வாத்துக்களை விட பெரியதாக உள்ளன. வாத்துக்கள் கூஸ்[தெளிவுபடுத்துக] வாத்துக்களைவிட சிறியதாக உள்ளன.

ஒரு சாம்பல் வாத்து.

உசாத்துணை தொகு

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Geese
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாத்து_(இனம்)&oldid=3257547" இலிருந்து மீள்விக்கப்பட்டது