சாம்பல் நிற வாத்து
சாம்பல் நிற வாத்து | |
---|---|
Anser anser | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Anseriformes
|
குடும்பம்: | Anatidae
|
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
பேரினம்: | |
இனம்: | A. anser
|
இருசொற் பெயரீடு | |
Anser anser (L., 1758) | |
துணையினம் | |
| |
Green: breeding, orange: non-breeding, red: introduced | |
வேறு பெயர்கள் | |
Anas anser L. 1758 |
சாம்பல் நிற வாத்து (Greylag goose) எனும் இப்பறவை அனாடிட் (Anatidae) என்ற குடும்பத்தைச் சார்ந்த வாத்து ஆகும். இதன் தோகை சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்திலும், பாதம் தட்டையாகவும், இதன் அலகு ஆரஞ்சு நிறத்திலும் காணப்படுகிறது. பொதுவாக முதிர்ச்சியடைந்த பறவையின் எடை 3.3 கிலோகிராம் வரை இருக்கும். இவை குளிர்காலத்தைக் கழிக்க வடக்கே ஐரோப்பா பகுதியிலிருந்து தெற்கு நோக்கி பறந்து வருகிறது.[2]
விளக்கம்
தொகுஇப்பறவை அதிக எடைகொண்டதாக உள்ளதால் சற்று தொலைவு தாழப்பறந்து பின்னரே மேலே எழும்பிப்பறக்கும் பழக்கம் கொண்டுள்ளது. இதன் பாதங்கள் தண்ணீரில் நீந்துவதற்கு தோதாக தட்டையாக உள்ளது. இவற்றின் இனப்பெருக்கம் கோடைக்காலத்தில் நடந்து முட்டை இட்டபின் இவற்றின் இறகுகள் உதிந்து மீண்டும் முளைக்க ஒரு மாத காலங்கள் எடுத்துக்கொள்கின்றன. இவை வலசைபோவதற்கு தேவையான ஆற்றலை சேமிப்பதற்காக சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் பழக்கத்தைக்கொண்டுள்ளது. இவை பெருங்கூட்டமாக வசித்தாலும் இறகுகள் உதிர்ந்திருக்கும் காலங்களில் அதிக அளவு வேட்டையாகப்படுகின்றன.[3]
படங்கள்
தொகு-
வெள்ளை மூக்குடையது
-
பறக்கும்போது
-
ஓர் அம்சம்
-
உள்நாட்டு வாத்து இனங்களுக்கும் சாம்பல் நிற வாத்துக்கும் உள்ள வேறுபாட்டை இதன் கழுத்தையும் பருமனையும் கொண்டு தெரிந்து கொள்ளமுடியும்
-
தலைப்பகுதி
-
பல இனங்கள்
-
தண்ணீருக்குமேல் பறந்து செல்லும்போது.
-
முட்டைகள். ஜெர்மனியில் உள்ள உயிரியல் கூடத்தில்
மேற்கோள்கள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Anser anser". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2012: e.T22679889A40116131. http://dx.doi.org/10.2305/IUCN.UK.2012-1.RLTS.T22679889A40116131.en. பார்த்த நாள்: 11 November 2015.
- ↑ http://www.birdcount.in/
- ↑ ராதிகா ராமசாமி (21 பெப்ரவரி 2019). "வாத்தின் முன்னோடி". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 24 பெப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)