வாயு அழுத்தி

வாயு அழுத்தி (Gas compressor) என்பது வாயுவின் கொள்ளளவைக் குறைப்பதன் மூலம் அதன் அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு இயந்திரச் சாதனம். இது விசையியக்கக் குழாய் போல் செயல்படுகிறது. வாயுக்கள் அழுத்தவல்லவை, ஆனால் திரவங்களை அழுத்த முடியாது.

வகைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாயு_அழுத்தி&oldid=2228039" இருந்து மீள்விக்கப்பட்டது