வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஆகத்து 2011
- ஆகத்து 5:
- சூரிய ஆற்றலில் இயங்கும் நாசாவின் ஜூனோ என்ற ஆளில்லா விண்கலம் வியாழன் கோளை ஏவப்பட்டது.
- ஐவரி கோஸ்ட்டில் தலைநகர் அபிசானில் பேருந்து ஒன்று கால்வாய் ஒன்றில் மூழ்கியதில் 12 பெர் உயிரிழந்தனர். (ராய்ட்டர்ஸ்)
- தாய்லாந்தின் பிரதமராக யிங்லக் சினாவத்ரா அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ராய்ட்டர்ஸ்)
- ஆகத்து 4:
- பனாமாவின் முன்னாள் தலைவர் மனுவேல் நொரியேகாவை பனாமாவுக்கு நாடு கடத்த பிரான்ஸ் முடிவு செய்தது.
- ஆகத்து 3:
- விண்வெளியில் உயிர்வாயு முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆகத்து 2:
- பப்புவா நியூ கினியின் புதிய பிரதமராக பீட்டர் ஓ’நீல் தெரிவு செய்யப்பட்டார்.
- ஆகத்து 1:
- ராவுல் காஸ்ட்ரோவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு கியூபா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
- வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து படகு மூலம் இத்தாலி நோக்கி வந்த அகதிகள் 25 பேர் மூச்சுத்திணறி இறந்தனர்.