வார்ப்புரு பேச்சு:Convert
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
- 3.0 அங் (76 mm) {{convert|3.0|in|mm|abbr=on}}
- 3.0 அங்குலங்கள் (76 mm){{convert|3.0|in|mm|abbr=}}
- இது ஒரு சிக்கலான வார்ப்புரு. ஆங்கில விக்கியில் சீர்ப்படுத்தியுள்ளனர். இங்கும் அதற்கேற்பப் புதிதாக எழுதுவது நல்லது. பயனர்:Jayarathina, பயனர்:AntanO முடியுமா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 04:21, 14 பெப்ரவரி 2015 (UTC)
- தகவலுழவன் அவர்களே! நான் தான் இவ்வார்ப்புருவை SEPTEMPLATE திட்டத்தினூடாகச் சரிசெய்தேன். ஆங்கில விக்கியில் உள்ளபடி இங்கும் சீர்ப்படுத்தியுள்ளேன். இதில் என்ன தவறு எனக் கூறினால் இலகுவில் சரிசெய்துவிடுவேன். abbreviation ஆங்கிலத்தில் இருப்பதைதான் தவறு என்றீர்களா? வார்ப்புரு இயங்கும் விதத்தை அறிய இங்கு பாருங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 04:51, 14 பெப்ரவரி 2015 (UTC)
- தகவலுழவன் அவர்களே! ஆனால் சுருக்கக் குறியீடுகளை (abbreviations) ஆங்கிலத்தில் எழுதுவதே இலங்கையில் வழக்கமாக உள்ளது.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 06:12, 14 பெப்ரவரி 2015 (UTC)
- ஸ்ரீகர்சன், இப்போது இலங்கைப் பாடசாலைகளில் புதிய (இலகுவான) வழக்கமாக இருக்கலாம். ஆனால் நாம் அவ்வாறு படிக்கவில்லை. மீ, கிமீ என்றே எழுதினோம். இங்கு விக்கியிலும் அவ்வாறே எழுதி வருகிறோம். அவ்வாறே வார்ப்புருவிலும் இருக்க வேண்டும். மிமீ என்றிருந்தால் போதுமானது. "மி. மீ" என்று நிறுத்தற்புள்ளி, இடைவெளி தேவையற்றது. மேலதிக இடமும் பிடிக்கும்.--Kanags \உரையாடுக 06:16, 14 பெப்ரவரி 2015 (UTC)
- தகவலுக்கு நன்றி சிறீதரன் அவர்களே! இதனைச் சரிசெய்வது மிகச் சுலபமானது. எனக்குத் தெரிந்த தமிழ் சுருக்கக் குறியீடுகளை விரைவில் சரிசெய்கின்றேன். வேறு மாற்றங்கள் தேவைப்படின் இப்பக்கத்தில் குறிப்பிடுங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 06:22, 14 பெப்ரவரி 2015 (UTC)
- சுருக்கக்குறிகளை சீர்படுத்த, மீண்டும் கோருகிறேன். செ.மீ. என வரவில்லை. ஆங்கில எழுத்தில் தான் வருகிறது. எ-கா. பாகல்--த♥உழவன் (உரை) 15:59, 20 நவம்பர் 2015 (UTC)
- தகவலுக்கு நன்றி சிறீதரன் அவர்களே! இதனைச் சரிசெய்வது மிகச் சுலபமானது. எனக்குத் தெரிந்த தமிழ் சுருக்கக் குறியீடுகளை விரைவில் சரிசெய்கின்றேன். வேறு மாற்றங்கள் தேவைப்படின் இப்பக்கத்தில் குறிப்பிடுங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 06:22, 14 பெப்ரவரி 2015 (UTC)
தமிழாக்கம் செய்யப்பட வேண்டும் 0.4 முதல் 2 m (1.3 முதல் 6.6 அடி) உ-ம் கட்டுரை: அகான்தசு--த♥உழவன் (உரை) 13:42, 13 பெப்ரவரி 2017 (UTC)