வார்ப்புரு பேச்சு:Infobox military unit
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Anton
இங்கு தொகுக்கும்போது high-risk templateக்கான செய்தி கிடைக்கின்றது. இதனை நிர்வாகி ஒருவர்தான் செய்ய வேண்டுமா? அப்படியானால், ஆங்கிலத்திலேயே உள்ளவற்றை தமிழுக்கு மாற்றவும். நன்றி --Anton (பேச்சு) 18:52, 31 மே 2012 (UTC)
- இல்லை அன்டன். அது காப்புச் செய்யப்படவில்லை. ஆங்கில விக்கியில் இருந்து நகலெடுக்கும் போது அந்த high risk {{வார்ப்புரு:pp-template}} வார்ப்புருவும் ஒட்டிக்கொண்டிருக்கிறது (அங்கு காப்புச் செய்யப்பட்டது). தாரளமாக யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 04:04, 20 சூலை 2012 (UTC)
- நன்றி சண்முகம். --Anton (பேச்சு) 04:28, 20 சூலை 2012 (UTC)