வார்ப்புரு பேச்சு:Taxonomy/Acanthoideae

இணைப்பு வழு களைக

தொகு

பயனர்:சத்திரத்தான் குடும்பம் (முண்மூலிகைக் குடும்பம்), துணைக்குடும்பம் (முண்மூலிகைத் துணைக்குடும்பம்) இரண்டும் ஒரே பெயர் வருகிறது? உங்கள் மாற்றத்திற்கான தெளிவுரையைத் தருக. உழவன் (உரை) 17:06, 18 பெப்பிரவரி 2024 (UTC)Reply

Acanthoideae அகாந்தோயிடே என்றும் Acanthaceae அகாந்தாசியே என்று தமிழ்ப் படுத்தாமல் குடும்பம், துணைக்குடும்பம் எனப் பொதுப்பெயருடன் பிரித்ததால் இரண்டும் ஒரே பெயராக வருகிறது. தங்களுக்கு இப்பதில் தெளிவு தரவில்லை என்றால் மாற்றத்தினை நீக்கிவிடலாம். சத்திரத்தான் (பேச்சு) 00:45, 19 பெப்பிரவரி 2024 (UTC)Reply
யாருடனும் புரிந்துணர்வுக்காக, உரையாடுவது எனது வழக்கம். என்றும் நீக்குவது எனது நோக்கமே அல்ல. புரிந்து செயற்படவே உரையாடுவேன். மூல கலைச்சொற்களின் பின்னொட்டுக்கு (-deae) ஒப்பவே, துணைக்குடும்பம் எனப் பெயரிட்டேன். உதவி: ஆங்கிலத்தில் கிரேக்க இலத்தீன் சொற்கூறுகள் பெயர் பெரிதாக விட்டது. முண்மூலிகைக் குடும்பம் என்ற பெயரே உரையாடலில் தான் உருவானது. எனவே, என்னால் மனநெருடல் வந்திருந்தால் பொறுத்தருள்க. நீங்கள் பரிந்துரைத்த, ஒலிப்புப்பெயரினையே மாற்றாக இடுகிறேன். இதனால் இருவர் நோக்கமும் ஒன்றாகும். மீண்டும் மற்றொரு உரையாடலில் சந்திப்போம். உழவன் (உரை) 03:46, 19 பெப்பிரவரி 2024 (UTC)Reply
Return to "Taxonomy/Acanthoideae" page.