வார்ம் பாடிஸ்

வார்ம் பாடிஸ் இது 2013ம் ஆண்டு வெளியான அமானுசிய திகில் காதல் திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜொனாதன் லெவின் இயக்க, நிக்கோலசு ஹோல்ட், தெரசா பால்மர், ரோப் கோர்ட்றி, டேவ் பிராங்கோ, கோரி ஹர்ட்ரிச்ட், ஜான் மால்கோவிச் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வார்ம் பாடிஸ்
திரையரங்க சுவரொட்டி
இயக்கம்ஜொனாதன் லெவின்
தயாரிப்புடேவிட் ஹோபர்மேன்
டாட் லிபர்மேன்
Bruna Papandrea
திரைக்கதைஜொனாதன் லெவின்
நடிப்புநிக்கோலசு ஹோல்ட்
தெரசா பால்மர்
ரோப் கோர்ட்றி
டேவ் பிராங்கோ
Analeigh Tipton
கோரி ஹர்ட்ரிச்ட்
ஜான் மால்கோவிச்
படத்தொகுப்புநான்சி ரிச்சர்ட்சன்
கலையகம்Mandeville பிலிம்ஸ்
விநியோகம்சும்மிட் என்டேர்டைன்மென்ட்
வெளியீடுசனவரி 16, 2013 (2013 -01-16)( ரோம் பிரீமியர் )
பெப்ரவரி 1, 2013 ( அமெரிக்கா )
ஓட்டம்97 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$35 மில்லியன்
மொத்த வருவாய்$116,959,959

நடிகர்கள் தொகு

விருதுகள் மற்றும் பரிந்துரைகள் தொகு

விருது பிரிவு வேட்பாளர் முடிவு
2013 டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்பட: நகைச்சுவை பரிந்துரை
சாய்ஸ் திரைப்பட: காதல் பரிந்துரை
சாய்ஸ் திரைப்பட நடிகர்: நகைச்சுவை Nicholas Hoult பரிந்துரை
சாய்ஸ் திரைப்பட நடிகர்: காதல் Nicholas Hoult பரிந்துரை
சாய்ஸ் திரைப்பட Breakout Nicholas Hoult வெற்றி

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ம்_பாடிஸ்&oldid=3362279" இலிருந்து மீள்விக்கப்பட்டது