வாழச்சல் அருவி

வாழச்சல் அருவி (Vazhachal Falls) இது இந்திய நாட்டில் கேரளா மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அதிரப்பள்ளி (Athirappilly) என்ற இடத்தில் அமைந்துள்ள அருவியாகும். இது மேற்கு நோக்கி பாயும் சாலக்குடி ஆற்றை உருவாக்கும் இந்த நீர்வீழ்ச்சியானது சோலையார் எல்லையில் வாழச்சல் வனப்பகுதியில் அமைந்துள்ளது. அதிரப்பள்ளி அருவியிலிருந்து 5 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. சாலக்குடியிலிருந்து 36 கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது.[1][2][3][4]

வாழச்சல் அருவி
വാഴച്ചാൽ വെള്ളച്ചാട്ടം
வாழச்சல் அருவி
Map
அமைவிடம்திருச்சூர் மாவட்டம், கேரளம், இந்தியா
ஏற்றம்120 m (390 அடி)
அதிரப்பள்ளியிலிருந்து வாழச்சல் செல்லும் பாதை

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "thirapally and Vazhachal Waterfalls, Thrissur". Kerala Tourism. பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.
  2. "About Vazhachal Falls". Holidayiq. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.
  3. "Athirapally Waterfalls". Kerala Greenery. Archived from the original on 2013-08-26. பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.
  4. "ATHIRAPPILLY". Webindia.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.

வெளி இணைப்பு

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vazhachal Falls
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழச்சல்_அருவி&oldid=3848882" இலிருந்து மீள்விக்கப்பட்டது