வாழ்க்கை அலைகள்

வாழ்க்கை அலைகள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. சி. சேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

வாழ்க்கை அலைகள்
இயக்கம்ஜி. சி. சேகர்
தயாரிப்புபாரத் பிக்சர்ஸ்
இசைகே. சக்ரவர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
வெளியீடுஏப்ரல் 14, 1978
ஓட்டம்.
நீளம்3997 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Vaazhkai Alaigal". filmibeat.com. பார்த்த நாள் 2014-08-21.
  2. "Vaazhkai Alaigal". spicyonion.com. பார்த்த நாள் 2014-08-21.
  3. "Vaazhkai Alaigal". gomolo.com. மூல முகவரியிலிருந்து 2016-10-19 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-08-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்க்கை_அலைகள்&oldid=3362292" இருந்து மீள்விக்கப்பட்டது