வாழ நினைத்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வாழ நினைத்தால் வாழலாம்
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புசுபா சுந்தரம்
ஸ்ரீ காமகோடி மூவீஸ்
இசைஇளையராஜா
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீபிரியா
வெளியீடுசனவரி 14, 1978
ஓட்டம்.
நீளம்3879 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ_நினைத்தால்_வாழலாம்&oldid=3199772" இலிருந்து மீள்விக்கப்பட்டது