விகார் ஏரி (Vihar Lake) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை மாநகரத்தில் அமைந்த மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள சால்சேட் தீவுப் பகுதில் உள்ளது. இந்த ஏரிப்பகுதியில் சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா உள்ளது. செயற்கை ஏரியான இது விகார் ஏரி 1860-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது துளசி ஏரிக்கும், பவய் ஏரிக்கும் நடுவில் உள்ளது. விகார் ஏரியின் உபரி நீர் பவய் ஏரிக்கு செல்கிறது. பவய் ஏரியின் உபரி நீர் மித்தி ஆறாகப் பாய்கிறது. விகார் ஏரியின் வடக்கு மும்பையின் குடிநீர் தேவைக்கு ஆதாரமாக உள்ளது.

விகார் ஏரி
விகார் ஏரி
Lua error in Module:Location_map at line 525: "
" is not a valid name for a location map definition.
அமைவிடம்சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா, மும்பை புறநகர் மாவட்டம், மும்பை
ஆள்கூறுகள்19°08′38″N 72°54′36″E / 19.1440°N 72.910°E / 19.1440; 72.910
வகைநன்னீர் ஏரி
பூர்வீக பெயர்विहार तलाव Error {{native name checker}}: parameter value is malformed (help)
முதன்மை வரத்துமித்தி ஆறு
முதன்மை வெளியேற்றம்மித்தி ஆறு
வடிநிலப் பரப்பு18.96 km2 (7.32 sq mi)
வடிநில நாடுகள்இந்தியா
மேலாண்மை முகமைபெருநகரமும்பை மாநகராட்சி
கட்டியது1860 (கட்டி முடிகக்ப்பட்ட ஆண்டு 1860)
மேற்பரப்பளவு7 km2 (2.7 sq mi)
அதிகபட்ச ஆழம்34 m (112 அடி)
நீர்க் கனவளவு9,200,000,000 imp gal (0.042 km3)
கடல்மட்டத்திலிருந்து உயரம்80.42 m (263.8 அடி)
Islandsசால்சேட் தீவு
குடியேற்றங்கள்மும்பை கிழக்கு புறநகர் பகுதிகள்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=விகார்_ஏரி&oldid=3356714" இலிருந்து மீள்விக்கப்பட்டது