விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 23, 2013
ஜெல்லி பீன் என்பது அவரை விதை வடிவில், கடின ஓட்டுடன், பசை போன்ற உட்பகுதியைக் கொண்டுள்ள இனிப்புப் பண்டமாகும். இதன் முக்கிய மூலப் பொருள் சர்க்கரை ஆகும். படத்தில் வெவ்வேறு வண்ணங்களுடைய ஜெல்லி பீன்கள் காட்டப்பட்டுள்ளன. படம்: எவான்-ஆமோஸ் |