விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 29, 2013

{{{texttitle}}}

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியைக் காட்டும் இந்த வரைபடத்தில் 1000 கட்டுரை எண்ணிக்கையை எட்டிய 2005ஆம் ஆண்டு தொடங்கி 55,000 கட்டுரைகளை எட்டிய 2013 வரை வளர்நிலை காட்டப்பட்டுள்ளது. வரைபடத்திலிருந்து வளர்ச்சி தொடர்ந்து ஆண்டுதோறும் அதிகரித்து வருவது அறியப்படுகிறது. மேலும் பல மைல்கற்கள் இப்பக்கத்தில் தரப்பட்டுள்ளன.

படம்: நட்கீரன், சோடாபாட்டில், பிரஷாந், செல்வசிவகுருநாதன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்