விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 10, 2016
- விழுதுப்பாறை, புற்றுப்பாறை ஆகியனவற்றின் பிந்தைய வளர்ச்சி நிலையே பாறைத்தூண் (படம்) என்றும் கருதப்படுகிறது.
- பொதுவாக சூன், சூலை மாதங்களில் மஞ்சள் தேமல் நோய் அதிகமாக காணப்படும்.
- படைத்துறை அல்லாத அரசு அமைப்புகளிலும் அரசு ஒப்பந்தப் புள்ளிதாரர்களாலும் கணினி அமைப்புகளில் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உருவாக்கிய சீர்தரம் கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்கள் என அழைக்கப்படுகிறது.