விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 14, 2013
(விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஆகஸ்ட் 14, 2013 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது பிரித்தானியப் பேரரசு (படம்) ஆகும்.
- உலகிலேயே மிகவும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட அருங்காட்சியகம் லூவர் அருங்காட்சியகம் ஆகும்.
- காசுப்பியன் கடல் உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஆகும்.
- பரதநாட்டியத்தில் தாளம் எனப்படுவது பாட்டின் காலப்பிரமானத்தை அனுசரித்து கைகளினாலோ அல்லது கருவிகளினாலோ தட்டுதல் ஆகும்.
- தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த தமிழீழத்தின் தேசிய விலங்கு சிறுத்தை ஆகும்.