விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஏப்ரல் 20, 2016
- எல்லெர்மான் குண்டுகள் என்பவை ஒரு வகையான நுண்ணிய சூரியப் பிழம்புகள் ஆகும்.
- உத்ரெக்ட் உடன்பாடு (படம்) மூலம் ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையை நிறுவியது.
- சூரிய நியான் என்பது சூரியனில் உருவாக்கப்பட்டு சூரியக் காற்று வழியாக பூமிக்கு அனுப்பப்படும் அயனிகளாகும்.