விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 19, 2013

  • 5 அடி உயரமுள்ள சாரசு கொக்கு, (படம்) வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடனே வாழ்கின்றன. இவ்வகையான கொக்குகள் ஆண், பெண் என இருபறவைகளுமே முட்டைகளை அடைகாக்கும்.
  • வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் சாலடியர்களே.