விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 20, 2016
- மூளை (படம்) 100 பில்லியன் நரம்பணுக்களையும், அவை ஒவ்வொன்றுக்கும் இடையே 10 000 வரையான நரம்பிணைப்புகளையும் கொண்டது
- தமிழ்ப் புத்தாண்டு தைப்பொங்கல் நாளான தை 1 அமையும் என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டில் அறிவித்தது.
- அண்டத்தின் 75% தனிம திணிவு ஐதரசனால் ஆனது.