விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 27, 2016
- மக்கள் தொகை அடிப்படையில் சீனாவின் மிகப் பெரும் நகரம் சாங்காய் ஆகும்.
- ஆங்கிலம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், சீனம், அரபு ஆகிய மொழிகள் ஐக்கிய நாடுகளில் சபையின் (படம்) உத்யோகபூர்வ மொழிகள்.
- ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை.