விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 25, 2012
(விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 25, 2012 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- கெப்லர்-16பி (படம்) என்ற புறக்கோளே, மானிடரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும விண்மீன்களை சுற்றிவரும் புறக்கோள் ஆகும்.
- முதலாம் இராஜராஜ சோழனின் இயற்பெயர் "அருண்மொழி வர்மன்" என்பதாகும்.
- ஆர்னோல்டு சுவார்செனேகர் தனது இருபதாவது வயதில் உலக அழகன் பட்டத்தை வென்றவர்.
- நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை, ஐக்கிய அமெரிக்காவிற்கு பிரான்ஸ் 1886ஆம் ஆண்டு வழங்கிய அன்பளிப்பாகும்.
- தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் அதன் சார்பு தொழில்களை வாழ்வாதாரமாக கொண்டு 70 சதவிகித மக்கள் உள்ளனர்.