விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 6, 2016
- வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகமான உஜ்ஜயந்தா அரண்மனை கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.
- வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் 1931ம் ஆண்டு வத்திக்கான் நகரில் வத்திக்கான் வானொலி என்றொரு வானொலி நிலையம் அமைக்கப்பட்டது.
- ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட ஹாரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் என்ற புதினம் 2012ம் ஆண்டு வரை 3,377,906 பிரதிகளாக விற்கப்பட்டுள்ளது.