விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 1, 2012
- புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் சாக்கைக் கூத்து (படம்) தற்போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆடப்பட்டு வருகிறது.
- உலகின் மீன் வகைகளுள் மிகப் பெரியது திமிங்கலச் சுறா
- தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஒரு நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டங்களில் மேல்நிலை வீரர் ஆட்டமிழந்தால் இலக்குகளைக் காக்க களமிறக்கப்படும் கடைசிவரிசை வீரர் இரவுக்காவலர் என்றழைக்கப்படுகிறார்.
- 1768ல் இசுக்கொட்லாந்தில் வெளிவந்த பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் புத்தகங்களே உலகின் முதல் கலைக்களஞ்சியப் புத்தகங்கள்.
- முதலாம் நரசிம்ம பல்லவன் சிறந்த மல்யுத்த வீரனாதலால் மாமல்லன் எனப் பெயர் பெற்றான்.