விக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு


கூகுள் மொழிமாற்றக் கருவி மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்போருக்கான வழிகாட்டு, ஒருங்கிணைப்புப் பக்கம்:

வழிகாட்டுக் குறிப்புகள்

தொகு
  • தயவுசெய்து, நீங்கள் தமிழாக்க விரும்பும் கட்டுரை ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளதா எனப் பாருங்கள். ஏற்கனவே அக்கட்டுரை இருந்தால், விக்கிப்பீடியாவில் இருந்தே அக்கட்டுரையைத் தொடர முயலுங்கள். அல்லது, உங்கள் கூகுள் தமிழாக்கத்தில் முந்தைய கட்டுரையின் உள்ளடக்கம், கலைச்சொற்கள் ஆகியவற்றோடு ஒத்துச் செல்ல முயலுங்கள்.
  • தயவுசெய்து உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். விக்கிப்பீடியாவில் உள்ள மற்ற பங்களிப்பாளர்களிடம் ஒத்திசைந்து கலந்து பேசிப் பங்களிப்புகளைத் தொடர வேண்டுகிறோம். தங்களிடம் கலந்து பேசாமல் கட்டுரைகளைச் சீர் செய்வது தயக்கமாக உள்ளது.
  • மிகவும் நீளும் கட்டுரைகளின் பகுதிகளைப் பொருத்தமான புதிய கட்டுரைத் தலைப்புகளுக்கு நகர்த்துவது பொருத்தமாக இருக்கும்.
  • ஆங்கில விக்கியில் உள்ள உள்ளிணைப்புகளை அப்படியே பின்பற்ற வேண்டாம். தமிழில் பல கட்டுரைகள் இல்லாததால், ஏகப்பட்ட சிகப்பு இணைப்புகளைக் காண உவப்பாக இருக்காது. தவிர, பல உள்ளிணைப்புகள் தமிழ்ச் சூழலுக்குத் தேவையா என்றும் சிந்திக்க வேண்டும்.
  • இணைப்புகள் கொடுக்கப்படும்போது அவை பெயர்ச்சொற்களாக இருத்தல் அவசியம். பல கட்டுரைகளில் [[சென்னையில்]] போன்ற இணைப்புகள் காணப்படுகின்றன. இவை [[சென்னை|சென்னையில்]] அல்லது [[சென்னை]]யில் என்று அமைதல் வேண்டும்.
  • துப்புரவு செய்த கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என இட்டவும்.

சிக்கல்கள்/Issues

தொகு

கட்டுரைகள் பட்டியல்

தொகு

நல்ல தரம்

தொகு

நடுத் தரம்

தொகு

குறை தரம்

தொகு

கூகுள் மொழிமாற்றக் கருவி மூலம் பங்களிப்போர்

தொகு
  • Thiagureview
  • Vijayquality
  • Beachelliots
  • Dhanushcine
  • Wikitrans
  • Shanthalan
  • Arasut
  • Rexani (14 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
  • Vijayquality (27 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
  • Andsiri (1 கட்டுரை பிப்ரவரி 9, 2010)
  • Beachelliots (25 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
  • Babramt (13 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
  • Thiagureview (37கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
  • Kadheab (11 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
  • Arasut (25 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
  • Manjuudupa (35 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
  • Sastri123 (49 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
  • Shanthalan (44 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
  • Singarajan (50 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)
  • Devikaraju (1 கட்டுரை பிப்ரவரி 9, 2010)
  • Dhanushcine (30 கட்டுரைகள் பிப்ரவரி 9, 2010)

வெளியிணைப்புகள்

தொகு