விக்கிப்பீடியா:திசம்பர் 20, 2013 பெங்களூர் கிறித்து பல்கலைக்கழகத்தில் பயிற்சிப் பட்டறை

பெங்களூர் கிறித்து பல்கலைக்கழகம் தமிழை இரண்டாம் மொழிப்பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சிப் பட்டறை ஒன்றை இணைய சமூக மையத்தின் அறிவணுக்கப்பிரிவினர் (CIS-A2K) ஏற்பாடு செய்துள்ளனர். அவ்வமைப்பில் விக்கிப்பீடியா பரப்புரைப் பணியில் ஈடுபட்டுவரும் சுபாசீசு முதலானோருடன் தமிழ் விக்கிப்பீடியர் சுந்தரும் கலந்துகொண்டு பயிற்சியளிக்கிறார். இப்பட்டறையில் 30 முதல் 40 மாணவர்கள் வரை கலந்துகொள்ளக் கூடும்.

நிகழிடம்

தொகு

பெங்களூர் கிறித்து பல்கலைக்கழகம்

நேரம்

தொகு

திசம்பர் 20-ஆம் நாளன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை

கலந்து கொண்டோர்

தொகு
  • பேரா.கிருஷ்ணசுவாமி

திட்டம்

தொகு

இந்த பட்டறையின் மூலம் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை விக்கிப்பீடியா:கிறித்து பல்கலைக்கழக விக்கித் திட்டம் என்ற பக்கத்தில் பார்க்கவும்.

கட்டுரைகளும் ஆக்குனர்களும்

தொகு

இத்திட்டத்தின்கீழ் பங்களிக்கும் கட்டுரைகளின் அடிப்படையில் கல்லூரிப் பாடத்திட்டத்தில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஆகையால் இதில் பங்களிக்கும் மாணவ மாணவியர் தத்தம் கட்டுரைகளுக்கு இணைப்பையும் ஒப்பத்தையும் கீழே இடவும்.

மனித மரபியல் -பயனர்:anilkumar