விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் நலவியல்
விக்கித் திட்டம் உடல்நலம் உங்களை வரவேற்கிறது!!
விக்கித் திட்டம் உடல்நலம் தமிழ் விக்கியில் உடல்நலம், சுகாதாரம், மருத்துவம் பற்றிய சீர்தரமானதும் செறிவுடையதுமான கட்டுரைகளை எழுதும் பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் அமைகிறது.
அறிமுகம்
தொகு"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது முன்னோர் வாக்கு. அரோக்கியமான உடலும் உள்ளமும் நிம்மதியான வாழ்வுக்கு அவசியம். விண்வெளி அராய்ச்சி, மின்சக்தி உற்பத்தி போன்று விற்பனர்கள் மட்டும் கவனித்துக்கொள்ளும் பிற துறைகளைப் போல் அல்லாமல் உடல்நலம் பேணுவது பற்றிய தகவல்களை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். உணவு, உடற்பயிற்சி, அன்றாட சுகாதாரம், நோய்த் தவிர்ப்பு, முதலுதவி, அடிப்படை மருத்துவம், உளவியல் ஆகியவற்றை நாம் அறிந்திருக்க வேண்டும்.
பயனர்கள்
தொகு- பயனர்:Natkeeran
- பயனர்:Kalaiarasy
- சி. செந்தி 10:41, 30 ஏப்ரல் 2011 (UTC)
இயல்கள்
தொகு- பகுப்பு:உணவு - Food and drink
- பகுப்பு:சுகாதாரம் - Hygine
- பகுப்பு:உளவியல் - Psychology
- பகுப்பு:நோய்கள் - Diseases
- பகுப்பு:மருத்துவம் - Medicine
- பகுப்பு:சித்த மருத்துவம்
- பகுப்பு:மருத்துவ தொழில்நுட்பம் - Health Technologies
- பகுப்பு:மருத்துவ அமைப்புகள்
- பகுப்பு:பொதுமக்கள் மருத்துவம்- Public Health
- பகுப்பு:உடல்நலம்
- பகுப்பு:உடல்
- பகுப்பு:உடற்பயிற்சி
- பகுப்பு:பாலியல்
முதற்கட்ட கட்டுரைகள்
தொகு- நலம்
- பொது நலம்
- நலன் பராமரிப்பு
- நலம் முறைமை
- மருந்து
- மருத்துவர்
- மருத்துவம்
- மருத்துவர்
- மருத்துவமனை
- உடல்
- உடல் உறுப்புக்கள்
- மூளை
- உணர்வு
- உணர்ச்சி
- உடல்நலக் குறியீடுகள்
- நோய்களை வகைப்படுத்தல்
- குழவிப் பருவம் - Infant
- குழந்தை
- விடலை
- இளமை
- குமரப் பருவம், கட்டிளம் பருவம், பருவமானவர்
- நடு வயதுப் பருவம்
- முதுமை
- குழந்தை வளர்ச்சியல்
- இளமை
- Adult
- மருத்துவத் தமிழ்
- உலக சுகாதார அமைப்பு
- தமிழ்நாடு மருத்துவத்துறை
புகலிட தமிழர் நலவிய அமைப்புகள்
தொகு- தமிழர் நலவாழ்வு நிறுவனம் (ஐக்கிய இராச்சியம்) - http://www.tamilshealth.com/
- தமிழர் வைத்திய மையம் (கனடா) - http://tamildoctors.org/
- நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு - http://www.ntho.no/
- தமிழர் நல்வாழ்வு நிறுவனம் (ஐக்கிய அமெரிக்கா) - http://www.thousa.org/
- சுகாதார மையம் (ஈழம்) - http://www.centreforhealthcare.org/