விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/துப்புரவு

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டிக்காக உருவாக்கப்பட்டு துப்புரவு செய்ய வேண்டிய கட்டுரைகளின் பட்டியல். போட்டி முடிய இரு நாட்களே உள்ளதால் இது தனிப்பட்டியலாக கீழே தரப்படுகிறது. போட்டிக் காலம் முடிவதற்குள் துப்புரவு நிறைவடைந்தால் மீண்டும் Fountain கருவியில் சேர்க்கலாம்.