விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/மே, 2014
2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு மே, 2014 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.
போட்டி விதிகள்
- இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
- 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
- 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
- கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு
- நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
- 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும். அதன்பிறகு அதை உங்கள் கையொப்பத்தோடு விரிவான கட்டுரைப்பகுதியில் இடுங்கள்.
- போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.
கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு ஆகும்.
புதுவைபிரபு
தொகுலாத்வியா
சீன நாட்காட்டி- நொதுமி ஆயிற்று
சரவணன் பெரியசாமி
தொகு- மருத்துவர் ஆயிற்று
- சூழலியல் ஆயிற்று
*உடற்கூற்றியல் ஏப்ரல் மாதம் விரிவாக்கப்பட்ட கட்டுரை--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:11, 4 சூன் 2014 (UTC)
- ருவாண்டா ஆயிற்று
அறிவியல் அறிவு வழி- பூனை ஆயிற்று
- இரண்டாம் சீன-சப்பானியப் போர் ஆயிற்று
- இசுதான்புல் ஆயிற்று
பார்வதிஸ்ரீ
தொகு- நிகழ்த்து கலை ஆயிற்று
மாதவன்
தொகுஇந்திகைப்பந்தாட்டம்- உரோமைப் பேரரசு ஆயிற்று
#ஆன்டன் செக்கோவ் ஆயிற்றுஅதிகளவிலான ஆங்கில உள்ளடக்கம் (பார்க்க) --ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:15, 4 சூன் 2014 (UTC)
விரிவான கட்டுரைக்கான முன்மொழிவு
தொகு- நிகழ்த்து கலை-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:09, 1 சூன் 2014 (UTC) இக்கட்டுரை போட்டி விதிப்படி 76800 பைட் அளவை எட்டவில்லை.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:07, 4 சூன் 2014 (UTC)
- இசுதான்புல் ஆயிற்று --AntonTalk 18:55, 9 சூன் 2014 (UTC)
- @அன்டன் அவர்களே இசுதான்புல் கட்டுரையில் ஆங்கில உள்ளடக்கங்களை நீக்கினும் அக்கட்டுரை 76800 பைட்டை தாண்டுகின்றது. நூற்பட்டியலில் எஞ்சியுள்ள நூல்கள் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டவை.
- இசுதான்புல்#CITEREFQuantic2008
- இசுதான்புல்#CITEREFMorris2010
- இசுதான்புல்#CITEREFChandler1987
- இசுதான்புல்#CITEREFMasters.C3.81goston2009
- இசுதான்புல்#CITEREFWedel2000
- இசுதான்புல்#CITEREFOxford_Business_Group2009
- இசுதான்புல்#CITEREFOrganisation_for_Economic_Co-operation_and_Development2008
மேலுள்ள வார்ப்புருக்கள் மேலுள்ள இணைபின் மூலம் செல்கையில் நீலநிற்த்தில் highlight செய்யதுகாட்டப்படுகின்றது. மேற்கோள்கள் பகுதியிலுள்ள 16, 24, 25, 26, 27, 37, 39 இலக்கங்களைக்கொண்ட மேற்கோள்களச் சொடுக்கிப்பாருங்கள், நீலநிற்த்தில் highlight செய்யதுகாட்டப்படும். போட்டி முடிவை மாற்றும்படி கேட்டுக்கொள்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:18, 10 சூன் 2014 (UTC)
- அன்டன் அவர்களே முடிவுகள் பக்கத்திலும் மாற்றிவிடுங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:24, 10 சூன் 2014 (UTC)