விக்கிப்பீடியா பேச்சு:அகேகே

I would like to acknowledge and mention that this article was created with the help of provided in sandbox. Thanks.--ரவி (பேச்சு) 14:06, 30 மார் 2005 (UTC)

தலைப்பு மாற்றம் தேவை

தொகு

கேள்வி = கேட்டல் அறிவு எ.கா: திருக்குறள் அதிகாரம் கேள்வி

வினா = Question

எனவே இப்பக்கத்தை விக்கிப்பீடியா அடிக்கடிக் கேட்கப்படும் வினாக்கள் என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன். இது சொல்வதற்கும் எளிதாக இருக்கும்.

அகேவி

உரையாடல் நடத்தினால் பரவாயில்லை!!!

--சூர்ய பிரகாசு.ச.அ. 14:21, 5 பெப்ரவரி 2011 (UTC)

அகேகே வே நல்லா அடுக்கு மொழியே இருக்கே?--சோடாபாட்டில்உரையாடுக 14:24, 8 பெப்ரவரி 2011 (UTC)

வழிகாட்டுதல் தேவை!

தொகு

பல புதியோர்களால் பயன்படுத்தக்கூடிய இப்பக்கம் இற்றைப்படுத்த வேண்டியுள்ளது. அனுபவமிக்கவர்களின் வழிகாட்டுதல் தேவை. நன்றி! - ʋɐɾɯnபேச்சு 11:57, 29 அக்டோபர் 2015 (UTC)Reply

ஐயங்கள்

தொகு
  1. ஐயங்களை வினவச் சரியான இடம் கட்டுரையின் பேச்சுப்பக்கமா ஆலமரத்தடியா?
கட்டுரை சம்பந்தமான கேள்விகளையும் ஐயங்களையும் விளக்கங்களையும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். ஆலமரத்தடி என்பது பொதுவானது. விக்கி சம்பந்தமான பொதுவான உரையாடல்கள் அங்கு இடம்பெறும். உதாரணமாக விக்கி பயிற்சிப்பட்டறைகள் தொடர்பான உரையாடல்கள் போன்றவை. விக்கிப்பீடியாவில் ஏதும் ஐயம் அல்லது உதவி தேவை எனில் ஒத்தாசைப்பக்க்கத்தில் அல்லது வேறு அனுபவப் பயனர்களிடம் வினவலாம்.
  1. பயனர்களை விளிக்கும் முறை / நெறி / வழிகாட்டல் ஏதேனும் உள்ளதா? காட்டாக பயனர் பெயர் / பயனரின் உண்மைப் பெயர் (தெரிவித்திருப்பின்) / (பொது) உறவுப்பெயர் - அண்ணா, தம்பி, நண்ப ...
உண்டு :) பார்க்க விக்கிப்பீடியா:தோழமை
  1. தொகுத்தல் குறுங்கட்டுரை வார்ப்புருக்களின் முழுப்பட்டியல் / பகுப்பு ஏதேனும் உள்ளதா?
உண்டு :) பார்க்க பகுப்பு:விக்கிப்பீடியா_பராமரிப்பு_வார்ப்புருக்கள்
  1. மீள்விப்பதற்கும் மீண்டும் திருத்தங்கள் செய்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன? காட்டாக இதுவும் இதிலுள்ள மனைவி பத்தியை நீக்கிச் சேமித்திருத்தலும் ஒன்றாகவே கருதப்படுமா?
ஆம். இரண்டும் தொகுப்புக்கள் தான். ஆனாலும் மீளமைத்தல் எனும் சிறப்புத் தெரிவைப் பயன்படுத்திச் செய்யும் தொகுப்பு, நீங்கள் மீளமைக்கும் தொகுப்பைச் செய்த பயனருக்கு ஒரு அறிவிப்பையும் அறிவுப்புப் பகுதியில் விட்டுச்செல்லும்.
  1. நீக்கப்பட்ட பக்கங்களைப் பார்க்க இயலுமா? நீக்கப்பட்ட சில கட்டுரைகள் மீள்விக்கப்படும் நெறிகள் என்ன? - ʋɐɾɯnபேச்சு 13:53, 30 அக்டோபர் 2015 (UTC)Reply
நீக்கப்பட்ட பக்கங்களை பயனர்கள் பார்க்கமுடியாது. அப்பக்கங்களை நிர்வாகிப் பயனர்கள் மட்டுமே பார்க்கமுடியும். கட்டுரைகள் நீக்கப்படும்போது தகுந்த காரணம் கொண்டே நீக்கப்படும். அப்படியில்லை எனில் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் அல்லது நீக்கிய நிர்வாகியின் பேச்சுப்பக்கத்தில் கோரிக்கை இடலாம் அல்லது இங்கு குறிப்பிடலாம். தகுந்த கட்டுரை எனில் மீள்வித்துவிடுவார்கள். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:04, 4 நவம்பர் 2015 (UTC)Reply
Return to the project page "அகேகே".