விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/2012/பிப்ரவரி

தொடருந்தும் பேரலையில் சிக்கி கடலுக்குள் இழுக்கப்பட்டது. இழுக்கப்பட்டது ஐ விட இழுத்துச்செல்லப்பட்டது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்...படிக்கும் போது சற்று வித்தியாசமாக தோன்றியது. சரிபார்க்கவும்.. --shanmugam (பேச்சு) 08:55, 2 மார்ச் 2012 (UTC)

சுட்டியமைக்கு நன்றி. தாராளமாக பிழைகளை நீங்களே திருத்தலாம். :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 16:55, 2 மார்ச் 2012 (UTC)
Return to the project page "இன்றைய சிறப்புப் படம்/2012/பிப்ரவரி".