விக்கிப்பீடியா பேச்சு:நவம்பர் 9, 2011 கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை
தொகுகல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் மற்றொரு விக்கி அறிமுகப் பட்டறை நடாத்துவது பற்றிப் பேசியிருந்தேன். நாளை (09.11.2011) பட்டறையை நடாத்தித் தருமாறு இருநாட்களுக்குமுன் கேட்கப்பட்டது. வெறும் முன்வைப்பாக பட்டறையை நடாத்தாமல் பங்குபற்றுபவர்கள் செயற்படுத்தி பார்க்கக்கூடியதாக இணைய இணைப்புள்ள மண்டப ஒழுங்கு சிறு பிரச்சினையாக உள்ளது. பாடசாலை அதிபர் காலையில் சில ஒழுங்குகளை செய்யமுனைகிறார். சரிவந்தால் இப்பட்டறையை நடாத்தமுடியும். திட்டப்பக்கம், ஏனைய விபரங்கள் நாளைய ஒழுங்குகளின் பின்ன்ர் தயாரிக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் 15:58, 8 நவம்பர் 2011 (UTC)
- முயற்சி வெற்றிபெற நல்வாழ்த்துக்கள் சஞ்சீவி சிவகுமார்--P.M.Puniyameen 17:46, 8 நவம்பர் 2011 (UTC)
- நன்றி சஞ்சீவ். நாம் எப்படியாவது உதவ முடிந்தால் கூறவு. --Natkeeran 17:51, 8 நவம்பர் 2011 (UTC)
சிவகுமார், இணையப் பிரச்சினை எப்போதும் இருக்கத் தான் செய்யும். அதற்கேற்ப உங்கள் திட்டப்பக்கங்களைத் தயாரியுங்கள். உங்கள் முயற்சியில் வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 20:09, 8 நவம்பர் 2011 (UTC)
- நாளை பகலில் இணையத்தில் தான் இருப்பேன். புதிய பயனர்களுக்கு விக்கி வழி உதவி தேவைப்படின் செய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 20:19, 8 நவம்பர் 2011 (UTC)
பட்டறை நன்றாக நடைபெற வாழ்த்துக்கள் சஞ்சீவி.--கலை 21:43, 8 நவம்பர் 2011 (UTC)
- உங்கள் வாழ்த்துக்களுக்கெல்லாம் நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் 00:18, 9 நவம்பர் 2011 (UTC)
- நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 09:33, 9 நவம்பர் 2011 (UTC)
பட்டறை பாடசாலை அதிபர் திரு வி. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப அரறிமுகத்துடன் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெறுகிறது. விபரம் திட்டப்பக்கத்தில் தருகிறேன். சஞ்சீவி சிவகுமார்.
- வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 07:22, 9 நவம்பர் 2011 (UTC)
- பட்டறையை ஒழங்கு செய்தோருக்கும் பங்கேற்பவர்களுக்கும் பட்டறை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துகள் !!--மணியன் 07:49, 9 நவம்பர் 2011 (UTC)