நல்லதம்பி அரங்கு.
திகதி: நவம்பர் 9, 2011
நேரம்: காலை 10.00 முதல் பிற்பகல் 1.00
தமிழ் விக்கிப்பீடியா பொது அறிமுகம்
தமிழ் விக்கிப்பீடியாவில் தேடலும் பயன்பாடும்
விக்கிப்பீடியா தொகுத்தல்
உயர்தர வகுப்பு மாணவர்கள்
பட்டறையை மாணவர் ஆற்றுப்படுத்தல் வளவாளர் திரு.கா.சாந்தகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.
பட்டறை ஒழுங்கமைப்புகளில் ஆசிரியர்களான தவஜீவன், விமல்ராஜ், ருத்திரமூர்த்தி ஆகியோர் பங்களித்தனர்.
பயிற்சிப் பட்டறையை பாடசாலை அதிபர் திரு.வி.பிரபாகரன் அவர்கள் அறிமுகம் செய்து ஆரம்பித்து வைத்தார். 40-45 பங்குபற்றுனர்கள் பங்குகொண்டனர். சஞ்சீவி சிவகுமார் பட்டறையை வழி நடத்தினார்.
மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சில ஆசிரியர்களும் பங்கு பற்றினர்.
பட்டறையின் ஆரம்பத்தில் ஏற்பட்ட இணைய இணைப்பு கோளாறுகள் காரணமாக வெறும் முன்வைப்பாக ppt மூலம் பட்டறையை நடாத்த வேண்டியிருந்தது. மதியமளவில் இணைய இணைப்பொன்றின்மூலம் போதுவாக திரையில் விளக்கமளிக்கப்பட்டது.
கணினி இணைப்புள்ள கூடமாயிருந்திருந்தால் பங்குபற்றுனர் நேரடியாக இணைந்து செயற்பட வாய்ப்பாயிருக்கும்.
இணையத்தின் வேகம் மிக மந்தமாயிருந்ததால் பல விடயங்களை செயற்படுத்திக் காட்ட முடியாமையும் நேர விரயமும் ஏற்பட்டது.
இந்தியாவில்
2015 மதுரை புத்தகக் கண்காட்சியில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்
திசம்பர் 20, 2013 பெங்களூர் கிறித்து கல்லூரியில் பயிற்சிப் பட்டறை
விக்கிப்பீடியா:ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் திசம்பர் 13,2013
அக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்
அக்டோபர் 26, நவம்பர் 9 2013 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்
11 அக்டோபர் 2013 கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பயிலரங்கம்
அக்டோபர் 18, 2013 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம்
ஆகஸ்ட் 24, 2013 சென்னை விக்கிப்பீடியா பட்டறை
சூலை 26, 2013 சென்னை கிறித்தவக் கல்லூரி விக்கிப்பீடியா பட்டறை
மே 26, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு
மார்ச்சு 14, 2013 கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி பட்டறை
மார்ச்சு 9, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு
சனவரி 23, 2013 நாகர்கோவில் விக்கிப்பீடியா பட்டறை
செப்டம்பர் 11, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
ஆகஸ்ட் 6, 2012 குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் பட்டறை
ஆகஸ்ட் 2, 2012 மதுரை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
பிப்ரவரி 4, 2012 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
பிப்ரவரி 4, 2012 சென்னை விக்கிப்பீடியா அறிமுகம்
சனவரி 25, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை
ஜனவரி 11, 2012 எஸ்.எஸ்.என் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
டிசம்பர் 11, 2011, தமிழ் விக்கிப்பீடியா பட்டறை, சேலம்
செப்டம்பர் 17 2011, கட்டற்ற மென்பொருள் நாள் கடை, சென்னை
சூலை 9, 2011 விக்கி அறிமுகம் சென்னை
மார்ச் 5, 2011, புத்தனாம்பட்டி, தமிழ்நாடு
பெப்ரவரி 26, 2011 கோவை, தமிழ்நாடு
பிப்ரவரி 20, 2011 புதுச்சேரி, தமிழ்நாடு
பெப்ரவரி 20, 2011 திருச்சி, தமிழ்நாடு
பெப்ரவரி 6, 2011 சென்னை, தமிழ்நாடு
சனவரி 15, 2011 - சென்னை, தமிழ்நாடு
நவம்பர் 14, 2010 - சென்னை, தமிழ்நாடு
சூன் 14, 2009 - சென்னை, தமிழ்நாடு
மார்ச்சு 21, 2009 - பெங்களூரு, கர்நாடகா
சனவரி 31, 2009 - பெங்களூரு, கர்நாடகம்
சனவரி 18, 2009 - சென்னை, தமிழ்நாடு
இலங்கையில்
மார்ச் 31, 2018 ஆரையம்பதி
நவம்பர் 26, 2017 திருக்கோணமலை
ஆகத்து 28, 2017 மலையகம் - ஹட்டன்
ஆகத்து 14, 2017 சாவகச்சேரி
சனவரி 17, 2016 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு
அக்டோபர் 26, 2014 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு
ஏப்பிரல் 29, 2013 வவுனியா
ஏப்பிரல் 26, 2013 கொழும்பு
ஏப்பிரல் 25, 2013 - நூலகம்
நவம்பர் 9, 2011 கல்முனை
மே 6, 2011 கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை
மார்ச்சு 12, 2011 யாழ்ப்பாணம் (அறிமுகம்)
டிசம்பர் 28, 2010 - மட்டக்களப்பு
பிற நாடுகளில் இணையவழி நிகழ்வுகள், ஊடகங்கள் மற்றும் பிற